/archive

சமூகம்

  • இது தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் வீழ்ச்சியா?

    நண்பர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு காணொளியை வெளியிட்டு இருந்தார். அதனை பார்த்த பிறகு மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். யார் ஒருவரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது என்னுடைய நோக்கம்…

  • எங்கள் ஊரும் சிலர் பேரும்

    எங்கள் ஊர் திண்டுக்கல் மாவட்டம், சின்ன பள்ளப்பட்டி கிராமம், அந்தோனியார் தெரு. இது ஒரு தெரு அல்ல எங்கள் ஊரின் பெயரே அந்தோனியார் தெரு தான், அருகில் இருக்கும் AB நகரும் எங்கள் ஊரின் ஒரு…

  • அறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கை

    இருமொழிக் கொள்கை பற்றி பேசுவதற்கு முன்பு இந்திய புவியியல் கூறுகளை பற்றி தெரிந்துகொள்வோம். இந்தியா ஒற்றை சமூகமோ ஒரு நாடோ அல்ல, இது ஒரு கூட்டுசமுகம் பல நாடுகளின் ஒன்றியம். உதாரணமாக குஜாரத் ஒரு மாநிலம்…

  • மதங்களும் மலங்களும்

    மதத்தை போலவே மலங்களிலும் பல வகை உண்டு, சிலர் சில விலங்குகளின் மலத்தை புனிதமாக கருதுவர். சிலர் இயற்க்கை வாழ்வு வாழ்பவர்களின் மலம் துறுநாற்றம் விசுவதில்லை என்பர். என்னை பொறுத்தவரை மலமும் சரி, மதமும் சரி…

  • எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுமா? 

    முன்னோர்களே சொன்னாலும் ஒருநாளும் “எண்ணும் எழுத்தும் கண்ணென தகாது” என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. மொழி வேறு எழுத்து வேறு என்று உறுதியாக நம்புபவர்களில் நானும் ஒருவன்.  தமிழ் மொழி மீது ஆர்வமும், பற்றும் எப்போதும்…

  • ஆண் – பெண் – மூன்றாம் பாலினத்தவர்

    இந்த வார்த்தைகள் எவ்வளவு வன்மத்தை கக்குகிறது என்பது மேலோட்டமாக பார்க்கும் போது புரியாது. எப்போதும் ஆணுக்கு தான் முன்னுரிமையா? எந்த விண்ணப்பத்திலாவது பெண் / ஆண் என இருப்பதை உங்கள் வாழ்நாளில் பார்த்ததுண்டா? என்னை கேட்டால்…

  • பிரியமுடன் பிரியாணி…

    நண்பர்களே ஒன்று தெரியுமா? உலகில் ஈகைக்கு என்றே ஒரு திருநாள் உள்ளது என்றால் அது ரம்ஜான் திருநாள் தான். மதங்களை கடந்து அனைவரும் கொண்டாட வேண்டிய விழா இது. எத்தனையோ பிரியானிகள் இருந்தாலும் ரம்ஜான் பிரியாணியில்…

  • கத்தோலிக்க சங்கிகள்

    அங்கு காவி இங்கு வெள்ளை அவ்வளவே வித்தியாசம், இங்கு சாதிகள் ஏராளம். சிலர் கேட்க கூடும் இப்பொழுது எல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா அதுவும் கிறிஸ்டியன்ல என்று. கண்டிப்பாக இங்கும் சாதிகள் பார்க்கிறார்கள். சாதி…

  • திரௌபதி, கர்ணன் மற்றும் ஆண்ட பரம்பரைகள்

    முதல் கேள்வி திரௌபதி என்னும் பெண்ணை ஆதரிக்கும் நீங்கள் உங்கள் மனைவியை அல்லது உங்கள் மகளை அந்த இடத்தில் அதாவது ஐந்து ஆண்களுக்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதிப்பீர்களா? ஆம் சம்மதிப்போம் என்றால் உங்களுடன் எனக்கு…

  • குரோம்பேட்டை டூ அண்ணாநகர் அரசியல்.

    என்ன இது சென்னை தானா? வீதிக்கு வீதி டாஸ்மாக் இல்லயே, என்று தேடிக்கொண்டே சென்றால் அதோ அந்த மூளையில் ஒன்றே ஒன்று இருக்கிறது, அதுவும் அருகிலேயே காவல் நிலையமாம், எப்படி சரக்கடித்து முடித்துவிட்டு பிரைடு ரைஸ்…

  • கோனைஸ் 20 ரூபாய்…!!

    ஆம் உடலுறவு பற்றி, காம அறிவு பற்றி தந்தையோ, தாயோ நேரடியாக பேச முடியாது. அதற்கு தான் அவர்கள் கோவிலுக்கு செல்லும் போது அந்த சிற்பங்களை பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என நம் முன்னோர்கள் அவ்வாறு…

  • பொக்கிஷங்கள்

    ஒரு நாள் நானும் என் பையனும் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தோம், அப்போது அவனுக்கு ஏறத்தாழ ஒன்றரை வயது. எழுந்து நடக்க முயலும் பருவம். ஆனால் அப்போதும் கொஞ்சம் துரு துரு என்று தான் இருப்பான். ஒளிந்து…

Rajan's Assistant
Rajan's Assistant
Online now

Start a conversation

Please introduce yourself so we can assist you better.

How was your experience?

Please rate your conversation

Schedule a Meeting?

Connecting to Agent...

Please wait while we connect you to a live agent...

Connected!

You are now connected with a live agent.

Agents Unavailable

Our agents are currently offline. Please try again later or leave a message.

AI Agent for Website, an open-source plugin by Rajan